Get Mystery Box with random crypto!

அம்மன் அருள்வாக்கு

Logo saluran telegram ammanarulvakku — அம்மன் அருள்வாக்கு
Logo saluran telegram ammanarulvakku — அம்மன் அருள்வாக்கு
Alamat saluran: @ammanarulvakku
Kategori: Tidak terkategori
Bahasa: Bahasa Indonesia
Pelanggan: 574
Deskripsi dari saluran

உண்மையான
'அம்மன் அருள்வாக்கு'
மிக எளிமையாக..
ஶ்ரீ சமயபுரத்தம்மனின்
அருளால்
இங்கு
அருளப்பட்டு
கொண்டிருக்கிறது.

Ratings & Reviews

2.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

1

1 stars

0


Pesan-pesan terbaru

2023-06-22 04:42:07

44 views01:42
Buka / Bagaimana
2023-06-06 03:19:56
ஓம் குருவே சரணம்

* சென்னையில் சுவாமி சித்தகுருஜி அவர்கள் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஜீவநாடி பார்க்கும் நாள் : *

* 13/6/23, செவ்வாய் மற்றும் புதன் 14/6/23, *

*அன்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி சென்னையில் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஜீவநாடி வாசிக்கும் வாய்ப்பு இறை அருளால் கூடி உள்ளது. ஜீவநாடி பார்க்க வேண்டும் அன்பர்கள் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்*.

*அலைபேசி எண்:*
+919444160161 *Aranthanki Sankar*

*முன்பதிவு செய்த அன்பர்களுக்கு இடமும் நேரமும் அறிவிக்கப்படும்*

*ஓம் நமசிவாய *
கரூர்.-நெரூர்.
ஶ்ரீநந்தீஸ்வரர்
ஞானபீடம்

Tamil & English Books/
Jeeva Naadi Appointments @ Nerur :

+918903504996

Youtube Link : https://youtube.com/@SreeNandheeswararGnanapeedam
148 views00:19
Buka / Bagaimana
2023-06-02 08:51:52 திருவடி
*சிவம்*

ஶ்ரீ.கனேஷ் சுந்தரேசன் ஜி

கவியாற்றிய
பாடல்கள்
SPB குரலில்..



153 views05:51
Buka / Bagaimana
2023-06-02 08:51:52
126 views05:51
Buka / Bagaimana
2023-05-29 05:54:15
கையிலை
நந்தீசரின் ஜீவவாக்கு
அக்னி வளர்த்தலின் மகிமை பற்றி
180 views02:54
Buka / Bagaimana
2023-05-29 05:54:15
144 views02:54
Buka / Bagaimana
2023-05-26 13:34:58
https://youtube.com/shorts/Op7mHV8xr04?feature=share

இருபது கைகளுள்ள தேவியான..

*சப்த ஷிருங்கி மாதா*
(ஏழு மலை உச்சிகளின் தாய்)
புராதண சித்த ரிஷிகள் அரூபமாய் உலாவும்,
அதி ரகசிய
பொக்கிஷங்கள்
உள்ள
தேவதா ஸ்தலம் இது!

51 சக்தி பீடங்களுள்
ஒன்றாகும், மஹாராஷ்டிரா வில் உள்ள பிரபலமான
மலை கோவில்.

அகத்தியரின்
சீடர் புலஸ்தியர்
(இராவணனின்
பாட்டனார்)
இத்தலத்தின் குளத்தோடு கூடிய சிவன் கோவிலில்
ஐக்கியமாகியுள்ளதாக

அகத்தியர் ஜீவநாடி அருள்வாக்கில் 2022 தெரிவிக்கப்பட்டுள்ளது.
936 viewsedited  10:34
Buka / Bagaimana
2023-05-25 04:01:30




*நந்தி ஜீவநாடி* மூலம் வழிகாட்டல்
பெற்ற..
*அமெரிக்க* வாழ் மனிதர் தனது *அனுபவத்தை*
தெரிவிக்கும் *காணொளி*

(English with Translated Tamil Interview)

நெரூர். ஶ்ரீநந்தீஸ்வரர் ஞானபீடம் &
நந்தி ஜீவநாடி
அருள் வாக்கியம்

Ph : +91 8903504996
wa.me/+918903504996
147 views01:01
Buka / Bagaimana
2023-05-24 06:18:53 *சென்னை* யில்..
அரியதோர் நிகழ்வு..


*அக்னி வளர்த்தல்* நிகழ்வு
*28 May 2023* 9.30am to 3.30pm
@ Venue : சாமியார் மடம், கோடம்பாக்கம்,(வடபழனி முருகன் கோவில் தெற்கில் )


*அருட்பெருஞ்ஜோதி*

அனைவரும் *ஒன்று கூடி* செய்யும் *அக்னிஹோத்ரம்* நிகழ்வு இம்மாத இறுதியில்
கோடம்பாக்கத்தில்
நடக்க இருக்கிறது.

*நம்மை சுற்றி* உள்ள பூமியும் காற்றும் வெளியுமான சூழல் *சக்திமிக்கதாக்க* ..
நம் நாடும் நாமும் குடும்பத்தினரும், அனைவரும்..
நன்றாக இருந்தால்
நம் சமூகமும் *நன்றாகவே இருக்கும்.* ஆதலால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து *அக்னி வளர்ப்போம்* வாருங்கள் அன்பர்களே..

*ஒன்றிணைவோம்* .

இவ்
அரிய நிகழ்வு..
*கைலாய* நந்தீஸ்வரர்
ஜீவநாடி ஆசான்
*சுவாமி. சித்தகுருஜி*
கரூர். ஸ்ரீ *நந்தீஸ்வரர்*
ஞானபீடத்தின் நிறுவனர்
அவர்களால் நிகழ்வுற உள்ளது.

*மந்திர உபதேச மற்றும் அக்னி வளர்த்தல் (அக்னிஹோத்திரம்) சுய செய்முறை*
பயிற்சியில் விளக்கப்படும் *ரகசியங்கள்* :.

* மந்திரங்களும் அதன் மகிமைகளும்*

* வினைகளை போக்கி சிவ பரம் பொருளோடு சேர்க்கும் "ஆதி மூல பஞ்சாட்சரம்" தீட்சையும்*& *உபதேசமும்*


*நீங்களாகவே வீட்டில்* (சுயமாக - எளிதாக ) செய்யக்கூடிய
*"அக்னி வளர்த்தல்" குறித்த பயிற்சி விளக்கங்கள்*

*நாள்:*
*மே 28, 2023*
28.05.2023

( *ஞாயிறு*)

*நேரம்:*
காலை *9.30* முதல்
மதியம் *3.30* வரை

*முன்பதிவிற்க்கு* :
திருமதி. நித்யா
+919843378047

*இடம்:*
*Samiyar matam, subbarayar nagar main road Kodambakkam Chennai*
(Near Madras Kali Bari Temple)

Location in Map :
Samiyar Madam
https://maps.app.goo.gl/7US1TyZFyBRuPjE19


*பங்களிப்பு அவசியம் ₹500* மட்டும் (நபர் ஒருவர்க்கு)

முகக்கவசமும் தனிநபர் இடைவெளியும் நிகழ்விடத்தில் பின்பற்றுதல் வேண்டும்.

நிகழ்விடத்தில் *தேநீரும்* மதிய *உணவும்* வழங்கப்படும்.

நன்றிகள்
Enquiry & Pre Register :
wa.me/+919843378047
140 views03:18
Buka / Bagaimana
2023-05-24 06:18:53
65 views03:18
Buka / Bagaimana