Get Mystery Box with random crypto!

ஓம் குருவே சரணம் * சென்னையில் சுவாமி சித்தகுருஜி அவர்கள் ஸ் | அம்மன் அருள்வாக்கு

ஓம் குருவே சரணம்

* சென்னையில் சுவாமி சித்தகுருஜி அவர்கள் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஜீவநாடி பார்க்கும் நாள் : *

* 13/6/23, செவ்வாய் மற்றும் புதன் 14/6/23, *

*அன்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி சென்னையில் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஜீவநாடி வாசிக்கும் வாய்ப்பு இறை அருளால் கூடி உள்ளது. ஜீவநாடி பார்க்க வேண்டும் அன்பர்கள் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்*.

*அலைபேசி எண்:*
+919444160161 *Aranthanki Sankar*

*முன்பதிவு செய்த அன்பர்களுக்கு இடமும் நேரமும் அறிவிக்கப்படும்*

*ஓம் நமசிவாய *
கரூர்.-நெரூர்.
ஶ்ரீநந்தீஸ்வரர்
ஞானபீடம்

Tamil & English Books/
Jeeva Naadi Appointments @ Nerur :

+918903504996

Youtube Link : https://youtube.com/@SreeNandheeswararGnanapeedam