Get Mystery Box with random crypto!

*சென்னை* யில்.. அரியதோர் நிகழ்வு.. *அக்னி வளர்த்தல்* நிகழ | அம்மன் அருள்வாக்கு

*சென்னை* யில்..
அரியதோர் நிகழ்வு..


*அக்னி வளர்த்தல்* நிகழ்வு
*28 May 2023* 9.30am to 3.30pm
@ Venue : சாமியார் மடம், கோடம்பாக்கம்,(வடபழனி முருகன் கோவில் தெற்கில் )


*அருட்பெருஞ்ஜோதி*

அனைவரும் *ஒன்று கூடி* செய்யும் *அக்னிஹோத்ரம்* நிகழ்வு இம்மாத இறுதியில்
கோடம்பாக்கத்தில்
நடக்க இருக்கிறது.

*நம்மை சுற்றி* உள்ள பூமியும் காற்றும் வெளியுமான சூழல் *சக்திமிக்கதாக்க* ..
நம் நாடும் நாமும் குடும்பத்தினரும், அனைவரும்..
நன்றாக இருந்தால்
நம் சமூகமும் *நன்றாகவே இருக்கும்.* ஆதலால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து *அக்னி வளர்ப்போம்* வாருங்கள் அன்பர்களே..

*ஒன்றிணைவோம்* .

இவ்
அரிய நிகழ்வு..
*கைலாய* நந்தீஸ்வரர்
ஜீவநாடி ஆசான்
*சுவாமி. சித்தகுருஜி*
கரூர். ஸ்ரீ *நந்தீஸ்வரர்*
ஞானபீடத்தின் நிறுவனர்
அவர்களால் நிகழ்வுற உள்ளது.

*மந்திர உபதேச மற்றும் அக்னி வளர்த்தல் (அக்னிஹோத்திரம்) சுய செய்முறை*
பயிற்சியில் விளக்கப்படும் *ரகசியங்கள்* :.

* மந்திரங்களும் அதன் மகிமைகளும்*

* வினைகளை போக்கி சிவ பரம் பொருளோடு சேர்க்கும் "ஆதி மூல பஞ்சாட்சரம்" தீட்சையும்*& *உபதேசமும்*


*நீங்களாகவே வீட்டில்* (சுயமாக - எளிதாக ) செய்யக்கூடிய
*"அக்னி வளர்த்தல்" குறித்த பயிற்சி விளக்கங்கள்*

*நாள்:*
*மே 28, 2023*
28.05.2023

( *ஞாயிறு*)

*நேரம்:*
காலை *9.30* முதல்
மதியம் *3.30* வரை

*முன்பதிவிற்க்கு* :
திருமதி. நித்யா
+919843378047

*இடம்:*
*Samiyar matam, subbarayar nagar main road Kodambakkam Chennai*
(Near Madras Kali Bari Temple)

Location in Map :
Samiyar Madam
https://maps.app.goo.gl/7US1TyZFyBRuPjE19


*பங்களிப்பு அவசியம் ₹500* மட்டும் (நபர் ஒருவர்க்கு)

முகக்கவசமும் தனிநபர் இடைவெளியும் நிகழ்விடத்தில் பின்பற்றுதல் வேண்டும்.

நிகழ்விடத்தில் *தேநீரும்* மதிய *உணவும்* வழங்கப்படும்.

நன்றிகள்
Enquiry & Pre Register :
wa.me/+919843378047