Get Mystery Box with random crypto!

அம்மன் அருள்வாக்கு

Logo saluran telegram ammanarulvakku — அம்மன் அருள்வாக்கு
Logo saluran telegram ammanarulvakku — அம்மன் அருள்வாக்கு
Alamat saluran: @ammanarulvakku
Kategori: Tidak terkategori
Bahasa: Bahasa Indonesia
Pelanggan: 574
Deskripsi dari saluran

உண்மையான
'அம்மன் அருள்வாக்கு'
மிக எளிமையாக..
ஶ்ரீ சமயபுரத்தம்மனின்
அருளால்
இங்கு
அருளப்பட்டு
கொண்டிருக்கிறது.

Ratings & Reviews

2.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

1

1 stars

0


Pesan-pesan terbaru 2

2023-05-24 06:18:53
99 views03:18
Buka / Bagaimana
2023-05-24 06:18:53
91 views03:18
Buka / Bagaimana
2023-05-24 03:31:05
112 views00:31
Buka / Bagaimana
2023-05-23 04:34:35 கண்
ஒளிமையம் போற்றி துதி
OLI MAIYAM STHUTHI

Thanks to UOM DEEKSHA Youtube
151 views01:34
Buka / Bagaimana
2023-05-23 04:34:35
123 views01:34
Buka / Bagaimana
2023-05-19 13:21:40
154 views10:21
Buka / Bagaimana
2023-05-17 06:13:16 சென்னையில்..

*அக்னி வளர்த்தல்* நிகழ்வு
*28 May 2023* 9.30am to 3.30pm
@ Venue ( will given after
Confirmed participators)


அனைவரும் ஒன்று கூடி செய்யும் *அக்னிஹோத்ரம்* நிகழ்வு நடக்க இருக்கிறது.

நம்மை சுற்றி உள்ள பூமியும் காற்றும் வெளியுமான சூழல் சக்திமிக்கதாக்க..
நம் நாடும் நாம் அனைவரும்
நன்றாக இருந்தால் நம் சமூகமும் நன்றாகவே இருக்கும். ஆதலால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து *அக்னி வளர்ப்போம்* வாருங்கள் அன்பர்களே..
ஒன்றிணைவோம்.

இவ்வரிய நிகழ்வு..
கைலாய நந்தீஸ்வரர்
ஜீவநாடி ஆசான்
*சுவாமி. சித்தகுருஜி*
கரூர். ஸ்ரீ நந்தீஸ்வரர்
ஞானபீடத்தின் நிறுவனர்
அவர்களால் நிகழ்வுற உள்ளது.

*மந்திர உபதேச மற்றும் அக்னி வளர்த்தல் (அக்னிஹோத்திரம்) சுய செய்முறை*
பயிற்சியில் விளக்கப்படும் ரகசியங்கள் :.

* மந்திரங்களும் அதன் மகிமைகளும்*

* பரம்பொருளோடு கலக்க வைக்கும் ஆதி மூல பஞ்சாட்சர தீட்சை*

* கர்மவினைகளை அழிக்கக் கூடிய மந்திர ரகசியம் பற்றிய சத்சங்கம்*

* நீங்களாகவே வீட்டில் (சுயமாக - எளிதாக ) செய்யக்கூடிய
"அக்னி வளர்த்தல்" குறித்த பயிற்சி விளக்கங்கள்*

*நாள்:*
28.05.2023
(*ஞாயிறு)

*நேரம்:*
காலை 9.30 முதல்
மதியம் 3.30 வரை

முன்பதிவிற்க்கு
திருமதி. நித்யா

+919843378047

*இடம்:*
Pre Register Confirm
முன்பதிவு உறுதி
செய்வோர்க்கு பின்னர்
Whatsapp வழியாக
நிகழ்விடம் தெரிவிக்கப்படும்.

*பங்களிப்பு அவசியம் ₹500* மட்டும் (நபர் ஒருவர்கு)

முகக்கவசமும் தனிநபர் இடைவெளியும் நிகழ்விடத்தில் பின்பற்றுதல் வேண்டும்.

நிகழ்விடத்தில் *தேநீரும்* மதிய *உணவும்* வழங்கப்படும்.

நன்றிகள்
Enquiry & Pre Register :
https:/wa.me/+919843378047

More videos on YouTube:
https://youtube.com/@SreeNandheeswararGnanapeedam

நந்தியம் பெருமானின்
'ஜீவநாடி' பற்றிய தெளிவு
தரும் நேர்காணல்:




ஶ்ரீ ஆதிகுரு நந்தீஸ்வரர்




குரு தரிசனம்


184 views03:13
Buka / Bagaimana
2023-05-17 06:13:16
136 views03:13
Buka / Bagaimana