Get Mystery Box with random crypto!

துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதித்த நாடு பிரேசிலில் சமீபகாலம | The Seithikathir®

துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதித்த நாடு

பிரேசிலில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்நாட்டு அரசு, பொதுமக்கள் 9 மிமீ பிஸ்டல்களை வைத்திருக்க தடை விதித்துள்ளது. மேலும், மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட துப்பாக்கிகள் எண்ணிக்கையை 4ல் இருந்து 2 ஆகவும், ஒவ்வொரு துப்பாக்கிக்கும் அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகளை 200ல் இருந்து 50 ஆகவும் குறைத்துள்ளது.