Get Mystery Box with random crypto!

ரஷ்யாவின் முடிவால் பசி, பட்டினி ஏற்படும்: ஐ.நா கருங்கடல் தானி | The Seithikathir®

ரஷ்யாவின் முடிவால் பசி, பட்டினி ஏற்படும்: ஐ.நா

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுபிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. இதனால் உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி தடைப்பட்டு, பல நாடுகளில் தானியங்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் இந்த முடிவால் பலரும் இறக்கலாம் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. “இந்த தானிய விலை உயர்வு வளரும் நாடுகளில் கடுமையாக உணரப்படும். சிலர் பசியுடன் இருப்பார்கள். சிலர் பட்டினியால் வாடுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.