Get Mystery Box with random crypto!

உச்சநீதிமன்றத்தில் ஏஐ தொழில்நுட்பம் சென்னை ஐஐடியின் 60வது பட் | The Seithikathir®

உச்சநீதிமன்றத்தில் ஏஐ தொழில்நுட்பம்

சென்னை ஐஐடியின் 60வது பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்துகொண்டார். அப்போது அவர், “நவீன தொழில்நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயனளிக்க வேண்டும். சட்டத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. உச்சநீதிமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்த உள்ளோம்” என பேசினார்.