Get Mystery Box with random crypto!

அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த சார்லி கிளிண்டன் என்ற சிறுவ | The Seithikathir®

அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த சார்லி கிளிண்டன் என்ற சிறுவன் பிடித்த, மனிதனைப் போன்று பற்கள் கொண்ட மீன்

புகைப்படங்களை பகிர்ந்துள்ளது ஓக்லஹோமா வனவிலங்கு பாதுகாப்புத் துறை!

இந்த மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது எனவும், இந்த மீன்களால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை எனவும் தகவல்!